• Jun 26 2024

விக்கி-நயன் திருமணத்தில் கலந்து கொள்ளும் முக்கிய இரண்டு ஜாம்பாவன்கள்-சூப்பர் சர்ப்ரைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நட்பில் மலர்ந்து காதலில் இணைந்து நாளை திருமணத்தில் கைகோர்க்க உள்ளனர் விக்கி-நயன் தம்பதியினர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் இவர்கள் மகாவலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அவர்களது திருமணத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்திற்கு இரண்டு முக்கியமான ஜாம்பவான்கள் அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவர்களது திருமணத்திற்கு விஜய் சேதுபதி, நெல்சன் திலீப் குமார் சமந்தா ரஜனி காந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி, அஜித், விஜய் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் மேலும் அஜித்தையும்,விஜய்யையும் சேர்ந்து பார்க்க போகின்றோம் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரஜனியையும், கமலையும் கூட ஒன்றாக பார்க்கும் வாய்ப்பு உள்ளதாக அமைந்துள்ளது இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement