• May 07 2024

அஜித் பேனரை தூக்கிய தியேட்டர், கொந்தளித்த ரசிகர்கள்..என்ன தான் ஆச்சு!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். 


இவர் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.


விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். 


பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படமும், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகிறது. 


இந்நிலையில் துணிவு படத்தின் பேனர் தான் முதன் முதலாக ஜோதி திரையரங்கில் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாரிசு பேனர் வைக்கப்பட்டது, இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, துணிவு பேனரை எடுத்துவிட்டனர். இது அஜித் ரசிகர்களிடம் உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement