• May 08 2024

அதிரடியாக தளபதி 68 பட ஷூட்டிங்கை தொடங்கிய வெங்கட் பிரபு ...அதுவும் எப்போ தெரியுமா?

Jo / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தாற்காலிமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமானஅறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெங்கட் பிரபு தளபதி 68 படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement