• May 01 2024

குக் வித் கோமாளியில் வெளியேறிய மணிமேகலை வாங்கிய சம்பளம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித்கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று என்று தான் கூற வேண்டும். இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென மணிமேகலை வெளியேறினார். இதற்க்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.


மேலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார், அது தான் காரணம் என்று ஒரு புறமும், மணிமேகலைக்கும் விஜய் டிவி குழுவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்று மறுபுறமும் கூறப்பட்ட வருகிறது. ஆனால் இதில் எது உண்மை என்று தெரியவில்லை.

இவ்வாறுஇருக்கையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி குக் வித் கோமாளி ஒரு எபிசோடிற்கு ரூ. 60 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி வந்துள்ளார் மணிமேகலை என தகவல் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement