• May 04 2024

சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் திகதி அறிவிச்சாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் கவர்ச்சிக் கடல் என்று அழைக்கப்பட்ட வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ஓ மை கோஸ்ட்’ என்னும் படத்தில் காமெடி நடிகர் சதீஷும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் என்பவர் இயக்கியுள்ளார். தரண் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி ,கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இவர் படப்பிடிப்பு தவிர்ந்த ஏனைய நேரங்களில் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் அடிக்கடி சுற்றுலா சென்று வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.

 


Advertisement

Advertisement

Advertisement