• Apr 28 2024

மீண்டும் வெளியாகும் இறைவன்! அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட திகதி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

அண்மையில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இறைவன்'  திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. எனினும் குறித்த படம்  எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதன் காரணமாக,  'இறைவன்' திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் 26ம் திகதி  நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் உடன் கூடிய அறிவிப்பை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement