• May 13 2024

தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது

தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை ராஷ்மிகா நடிக்கிறார்.

அத்தோடு, தமன் இசையமைக்க சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தளபதி 66 படத்தில் லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி, முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நாளை ஹைதராபாதில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement