• May 18 2024

தளபதி 66 படத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- பிரகாஷ் ராஜுடன் எப்படி நிற்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இப்படம் வசூலில் அள்ளிக் குவித்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்த வருகின்றார். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அத்தோடு இந்தப் படத்தில் நடிக்கும் ஏனைய பிரபலங்களின் பற்றியும் அடிக்கஎ வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தளபதி விஜய்யுடன் நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கின்றார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement