• May 12 2024

"வீடும் மாறி இருக்கு விதிகளும் மாறி இருக்கு இனி..." பிக் பாஸ் கிரேன்ட் ஓப்பனிங்.....

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது இன்னும் ஒரு ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது. பிக் பாஸ் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடிகர் கமலஹாசன் வருகை தந்து " வீடு புதுசாகியிருக்கு , விதிகளும் மாறி இருக்கு , இனி விளையாட்டுகளும் மாற போகிறது" என்று  கூறுகிறார். 


இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத நிறைய டுவிஸ்ட் இருக்கிறதுபோலத்தான் விளங்குகிறது. பிக் பாஸ் சீசன் 7  கிரேன்ட் ஓப்பனிங் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement