• May 02 2024

''முதல் மழை எனை நனைக்குதே'' - PS2 ஹைதராபாத்; ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் நடிகர் விக்ரம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இத்திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இவரின் இசையமைப்பில் வந்த அத்தனை பாடல்களும் இன்னும் பட்டிதொட்டியெங்கும் ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 28ம் திகதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ளது.

இந்நிலையில் பின்னியின் செல்வன் படக்குழு ஒவ்வொரு ஊராக சென்று புரோமோஷன் பண்ணி வருகிறார்கள்.இனத்தில் ஒவ்வொரு நடிகர்களும் அழகான உடையணிந்து இந்நிகழ்வுகளில் கலந்து வருகிறார்கள் .ரசிகளிர்களையும் கவர்ந்து வருகிறார்கள்.

தற்போது சியான் விக்ரம் ஹைதராபாத்தில் புரொமோஷனுக்காக ஸ்டைலிஷ் லுக்கில் வந்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement