• May 07 2024

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?- அதிகாரப்பூர்வமாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தினை இயக்குநர் கௌம் மேனன் இயக்கியிருந்தார்.இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி படமே இதுவாகும்.

இந்த படத்திற்காக சிம்பு நிறைய உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாக இப்பட தயாரிப்பாளர் இசாரி கணேஷ் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.சிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.


மேலும் இப்படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். படம் அடுத்தடுத்த நாளும் நல்ல வசூல் வேட்டை செய்யும் என்கின்றனர்.இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.

அத்தோடு இப்படம் 100க்கு மேல் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து சிம்பு பத்து தல என்னும் படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement