• May 13 2024

நாளுக்கு நாள் அதிகமாகும் கலவரம்... விஷ்ணுவிற்கும், பிரதீப்பிற்கும் வெடித்த சண்டை.. பரபரப்பான Bigg Boss ப்ரோமோ வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பல துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டு ஆட்டம், பாட்டத்துடன் கடந்த 1-ஆம் தேதி ஆரம்பமாகி இருக்கின்றது. அத்தோடு எவிக்ஷன், சண்டை, சச்சரவுகளும் இடம்பெற தொடங்கி விட்டன.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் விஷ்ணு மணிச்சந்திராவிடம் எதுக்கு டேய் என்று சொல்கிறாய், டேய் என்றால் என்ன, என் பேரை சொல்லிக் கூப்பிடு" என சண்டை இடுகின்றார். 


பின்னர் சரவண விக்ரமிடம் "இங்க நீங்க கேப்டேனா இல்லேன்னால் 11பேரும் கேப்டேனா" எனக்கேட்கின்றார். மறுபுறம் பிரதீப் ஆண்டனியிடம் "இங்க டீம் ஆகப் பேசும்போது டீம் ஆகப் பேசுங்க" எனக்கூறி சண்டையிடுகின்றார் விஷ்ணு. 


இவ்வாறாக சண்டையும், மோதலுமாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement