• May 04 2024

பிரஸ் மீட்டில் யாஷிகா ஆனந்தின் கைகளை பிடித்து தடவிக் கொடுத்த பிரபல நடிகர்- அட இவர் தான் இப்போ ட்ரெண்டிங் ஆச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையரங்குகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் திரையரங்குகளில் வெளியாகும் ஒவ்வொரு படங்களையும் நடிகர் கூல் சுரேஷ் சென்று பார்த்து வருகின்றார். இதற்காக திரையரங்குகளிலேயே தங்கியும் இருக்கின்றார்.

இதனால் தற்பொழுது பிரபல்யமாகி இருக்கும் இவர் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்திற்கு இவர் திரையரங்க வாசலிலேயே பல் துலக்கிக் கொண்டே கமெண்ட் செய்திருந்தார். இந்த சம்பவத்திற்கு நெகட்டிவ், பாசிட்டிவ் என பல கமெண்ட்களை இவர் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பெஸ்டி படத்தின் பிரஸ் மீட்டில் படக்குழுவினருடன் இவர் பங்கேற்று பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பேட்டியின்போது அவர் யாஷிகா ஆனந்தின் கைகளை பிடித்து தடவிக் கொடுத்தார்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு நடந்துக் கொண்டது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்க்க தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார்.பெஸ்டி படம் .யாஷிகாவுக்கு ரீ என்ட் ரியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement