• Jul 13 2025

"சில்க்" பற்றி ஓப்பனாக பேசிய நடிகர்,நமக்கு இது தெரியாம போச்சே !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

சில்க் ஸ்மிதா எனும் மேடைபெயரால் அறியப்படும் நடிகை விஜயலக்ஷ்மி வட்லபதி 80களின் நட்சத்திர நடிகைகளில் வலம் வந்த முன்னணி நடிகையாவர்.அவரின் நடிப்பு தாண்டி இன்று வரை அவரின் பெயரை நிலைக்க வைக்க உதவியது அவரின் கவர்ச்சி நடனங்கள் என்பது நாமனைவரும் அறிந்ததே.

Top 5 unknown facts about Silk Smitha ...

கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் தோன்றிய சில்க் ஸ்மிதா தமிழ் தாண்டி இந்திய மொழி படங்கள் அனைத்திலும் தனக்காக ஓர் அடையாளத்தை உண்டாக்கி கொண்டார்.நடிப்பு தாண்டி நடனத்தில் முக்கிய கவனம் கொடுத்த சில்க் திரையுலகில் ஓர் முக்கிய நடன கலைஞராகவும் அறியப்பட்டார்.

Favorite 'Silk' Smitha pictures ...

இவர் குறித்து சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மோகன் "சில்க் சினிமாவில் வேணும்னா கிளாமராக நடிக்கலாம். ஆனால் நிஜத்தில் அவர் ரொம்பவே நல்ல பொண்ணு. ஆரம்பத்தில் இருந்தே பல கஷ்டங்களைத் தாண்டி சினிமாவில் ஜெயிச்சிருக்காங்க" என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.


Advertisement

Advertisement