• Feb 08 2023

உலகளவில் துணிவு படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடிகளா

Listen News!
Aishu / 4 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் அஜித் நடித்திருக்கும்  திரைப்படம் தான் துணிவு.இத்  திரைப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகிறது.

 எச். வினோத் - கூட்டணியில் வெளியாகும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அத்தோடு நேற்றில் இருந்து துணிவு படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. உலகளவில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த ப்ரீ புக்கிங்கில் துணிவு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே சுமார் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் துணிவு.

இதுவே இப்படத்தின் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது. அத்தோடு பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் இப்படத்தின் வசூல் எந்த உச்சத்தை தொடப்போகிறது என்று.

Advertisement

Advertisement

Advertisement