• Apr 23 2024

கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தின் டீசர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லிப்ட் படத்தின் வெற்றிக்கு பின்னர், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் கவின்.

ஒலிம்பியா மூவீஸ் S. அம்பேத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின்- அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதோ அந்த டீசர்

https://www.youtube.com/watch?v=sTNsRM-KaS0




Advertisement

Advertisement

Advertisement