• May 03 2024

ஹீரோவாக அறிமுகமாகும் தளபதி மகன் சஞ்சய்? இயக்குர் இவர் தானா..வெளியானது தகவல்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி, கமலுக்கு பிறகு முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் தற்போது வாரிசை தொடர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருக்கு சஞ்சய் என்ற மகன் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் தான் சினிமா சார்ந்த படிப்பை முடித்தார். தற்போது ஒரு குறும் படத்தையும் இயக்கி வருகிறார்.

இயக்கத்தில் முழுமூச்சாக இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

 சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் SAC தனது பேரன் விஜய்யை போல் இல்லை என்னை போல் வர போகிறான் என்று கூறினார். அதாவது சஞ்சய் இயக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியை நடிக்க வைப்பார் என்று கூறினார். இந்த நிலையில் சஞ்சய் படத்தில் நடிக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது இயக்குநர் சுதா கொங்கரா படைப்பில் உருவாக இருக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க சஞ்சையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாம். ஆனால் சஞ்சய், எனக்கு இயக்கத்தில் மட்டும் தான் interest இருக்கு என்று கூறி அதை முற்றிலும் மறுத்து விட்டாராம்.  


Advertisement

Advertisement

Advertisement