• Apr 27 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பார் என தகவல் வெளிவந்தது.

ஆனால், இந்த தகவல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.


இவ்வாறுஇருக்கையில், ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்தபடி, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அத்தோடு இந்த அறிவிப்பை நடிகர் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியிட்டுள்ளார். 



Advertisement

Advertisement

Advertisement