• May 06 2024

சாக்க்ஷி தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'LGM' படத்தின் டீசர் ரிலீஸ்- வெளியாகிய வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி மனைவி சாக்ஷி, தோனி  என்டெர்டெய்ன்மென்ட் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ள நிலையில், இதன் மூலம் தன்னுடைய முதல் படமாக L.G.M என்கிற படத்தை தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், 'லவ் டுடே' பட நாயகி இவனா ஹீரோயினாக நடிக்கிறார்.

 நதியா ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


 விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது இப்படம் குறித்த தகவல்களை அடிக்கடி படக்குழு, ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement