• Apr 27 2024

நடிகை நயன்தாரா நடிப்பில் திகிலூட்டும் திரைப்படமாக வெளியாகவுள்ள கனெக்ட் படத்தின் டீசர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் அஸ்வின் சரவணன். இவரது இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் நடித்து வரும் திரைப்படம் தான் கனெக்ட்.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கனெக்ட் திரைப்படத்தின் கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.இதோ அந்த டீசர்..



Advertisement

Advertisement

Advertisement