• Sep 27 2023

அந்த இடத்தில் டாட்டூ....ஓபனாக காட்டிய குஜராத்தி நடிகை - தீயாய் வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

டிக் டாக் மாடலும் பிரபல குஜராத்தி நடிகையுமான சோபியா அன்சாரி உள்ளாடை கூட அணியாமல் உடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து இருந்தார்

பாலிவுட் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் கடும் போட்டியாக மாறி உள்ளார் சோபியா அன்சாரி. உச்சகட்ட கவர்ச்சியை கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர் ஆக்கி வருகிறார் இந்த குஜராத்தி நடிகை.

குளித்து முடித்து விட்டு வெறும் டவலுடன் இருக்கும் ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கியே 9.3 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி செமையா சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தொடையில் வண்ணத்துப்பூச்சி டாட்டூ குத்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாக ரசிகர்களால பார்க்கப்பட்டு வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement