• Sep 22 2023

குக் வித் கோமாளியில் எதிர்பார்க்காத ட்விஸ்...ட்டைட்டில் வின்னர் கோபி இல்லை, இவர் தானாம்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இன்று குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் மைம் கோபி, விசித்திரா, சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் மற்றும் கிரண் என ஆறு போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக போட்டிபோடுகிறார்கள்.

இந்த ஆறு பேரில் மைம் கோபி தான் குக் வித் கோமாளி சீசன் 4ன் டைட்டில் வின்னர் என ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

ஆனால், தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், குக் வித் கோமாளி 4ன் டைட்டில் வின்னர் மைம் கோபி இல்லை என்றும், ஸ்ருஷ்டி தான் சீசன் 4ன் டைட்டில் வின்னர் என்றும் கூறி தகவல் வெளியாகியுள்ளது.

யாருமே எதிர்பார்க்காத இந்த தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இந்த தகவல் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க மற்றொரு புறம், மைம் கோபி தான் டைட்டில் வின்னர் என கூறப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement