• Jan 19 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அறிவிப்பு.தொண்டர்களாகும் ரசிகர்கள் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் பல விமர்சனங்களுடன் உள்நுழைந்த விஜய் தன் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தனக்கான ஓர் இடத்தை திரையுலகில் பிடித்ததோடு பெரும் ரசிகர் படையை தனக்கு சொந்தமாக்கி தற்போது அப்படைக்கு தானே தளபதியாகவும் நிற்கிறார்.

PEACOCKRIDE Thanga Thalapathy Vijay I ...

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜயின் சமீபத்தைய அறிவிப்பொன்று அவரது ரசிகர்களை தாண்டி முழு தமிழ் மக்களுக்கே பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது,அது தான் தளபதி விஜயின் அரசியல் பிரவேசம்.மாற்றத்தை கொடுக்க நாம் மாறவேண்டும் என வசனம் பேசிய இந்த செயல் ஓர் மாற்றத்திற்கான ஆரம்பம் என்றே சொல்லலாம்.

Velmurugan says Election Commission ...

தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டிருக்கும் தளபதியின் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது முக்கிய தகவலொன்றை வெளியிட்டிருக்கிறார்.அதாவது வருகிற வாரமளவில் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ செய்தியினை வெளியிட்டிருக்கிறார் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

Advertisement

Advertisement