• May 01 2024

லாஸ் ஏஞ்சலில் ஜாலி பண்ணும் டாப்ஸி... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல இந்தியத் திரைப்பட நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி எனப் பல மொழிகளிலும் பணியாற்றி வருகின்றார்.


அதிலும் குறிப்பாக தமிழில் இவர் 'ஆடுகளம், வந்தான் வென்றான்' போன்ற பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 


படங்களில் மட்டுமல்லாது நடிகை டாப்ஸி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.


அந்தவகையில் தற்போதும் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement