• May 07 2024

சூர்யா 42 இன் மிகப்பிரமாண்டமான சண்டைக்காட்சி...வேறலெவல் அப்டேட் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா .இவரின் நடிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா 42 பிரமாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் தயாராகி வருகிறது.

விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டில் வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாம்.

அதை தற்போது படக்குழு எடுத்து வருகிறார்களாம், அதோடு விமானத்தில் ஒரு சண்டைக்காட்சி எடுக்கிறார்களாம். அதற்காக பிரமாண்ட செட் அமைத்து படக்குழு எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலதிக தகவலுக்காக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement