• May 05 2024

குளியல் அறையில் அந்த மாதிரி புகைப்படம் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி...இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாடகி பிரகதி, 2010 இல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜூனியர்களுக்கான பாடகர் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர். 

இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் சில படங்களில் பிரகதி பாடியுள்ளார்.



சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும்  பிரகதி  அவ்வப்போது போட்டோ ஷூட், அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்  பிரகதி.

 

இந்நிலையில் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதற்காக குளியல் அறையில் இருந்து ஒரு துண்டு துணியுடன் போஸ் கொடுத்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் விளம்பரத்திற்காக இப்படியா செய்வது என கேட்டு வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement