• May 18 2024

ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய சூப்பர் சிங்கர் மானசி... வாயைப் பிளந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி ஆனது ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு பேர் போனது. அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் சீசன் 8 இன் உடைய போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மானசி.


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சியிலும் பணிபுரிந்து வந்தார்.


அதுமட்டுமல்லாது ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த 'அன்பறிவு' படத்தில் முக்கிய பாடல் ஒன்றை பாடியிருந்தார்.


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மானசி, தான் பாடும் வீடியோ அல்லது தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்வார்.


அந்த வகையில் தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் சினிமா நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


சூப்பர் சிங்கர் மானசி வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement