• May 11 2024

விஜய்யின் தம்பி விக்ராந்தின் இரு பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்யின் சித்தி மகன் தான், நடிகர் விக்ராந்த். இவர் தமிழில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 

இதன்பின் இவர் நடித்த முத்துக்கு முத்தாக, கவண், கெத்து, மற்றும் பக்ரீத் உள்ளிட்ட படங்கள் இவரை சிறந்த நடிகர் அன்று அடையாளப்படுத்தியது.

இருந்தாலும் நல்ல படவாய்ப்புக்கள் இன்னும் சரியாக அமையவில்லை எனலாம். அந்த வகையில் இவர் சமீபத்தில் ஷு தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நடிகர் விக்ராந்த் பிரபல சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில்  தனது இரு மகன்களுடன் விக்ராந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..





Advertisement

Advertisement

Advertisement