• May 05 2024

சூப்பர் சிங்கர் புகழ் அல்கா அஜித்தா இது…இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு என்று இன்றுவரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் பாடகர்களாக வலம் வருகிறார்கள் என்றே கூறலாம்.

அந்தவகையில் அண்மையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நேஹா தான் வெற்றியாளராக வருவார் என பார்த்தால் கிரிஷாங் டைட்டிலை தட்டிச் சென்றார்.அதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான 2வது சீசனில் பங்குபெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அல்கா அஜித். முறைப்படி சங்கீதம் பயின்ற இவர் நடுவர்களான சித்ரா, ஜானகி, சுசீலா என பலரது பாராட்டுக்களை பெற்றவர்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு அல்காவை அவ்வளவாக இசை துறையில் சந்திக்க முடியவில்லை. எனினும் இந்த நிலையில் தான் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட சிறு வயதில் நாம் பார்த்த அல்கா அஜித்தா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement