• May 05 2024

ஜெயிலர் படத்திற்காக சூப்பராக ரெடியாகியிருக்கும் ப்ரோமோ- எப்போது ரிலீஸ் தெரியுமா?- அனிரூத் வெளியிட்ட வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் பிரமாண்ட திரைப்படம் தான ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகின்றது.


அனிரூத் -நெல்சன் கூட்டணி என்றாலே அவர்கள் வெளியிடும் பாடல்களைவிட அப்பாடலுக்கான ப்ரோமோவுக்கு அதிக மவுசு இருக்கும். டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து இவர்கள் செய்த அட்ராசிட்டியை யாராலும் மறக்க முடியாது. 

அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்துக்காகவும் ஒரு ப்ரோமோ ரெடியாகி உள்ளதாம். அந்த ப்ரோமோ நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டு அதற்கான ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement