• Mar 12 2026

நீண்ட நாட்களுக்குப்பின் வெளியான சூப்பர் ப்ரோமோ! மீண்டும் களைகட்டும் பிக் பாஸ் இல்லம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக பாதி நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அது பிக் பாஸ் கலைக்கல்லூரியாக காட்டப்படுகிறது.


அதன்படி, அதில் தினேஷ் அதிபராகவும்,  விஷ்ணு, மாயா ஆசிரியர்களாவும் காட்டப்பட, ஏனையோர் மாணவர்களாக உள்ளனர்.


இவ்வாறு, தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்களுக்கு சற்று குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ வெளியான ப்ரோமோ...







Advertisement

Advertisement