• May 19 2024

பிறந்தநாளன்று ஷபானா பற்றி வெளியான சூப்பர் தகவல்...குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் நடிகை ஷபானா. இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த "செம்பருத்தி" என்ற சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

இச் சீரியல் 2017ம் ஆண்டு தொடங்கி மக்களின் பேராதரவுடன்  1000 எபிசோடுகளுக்கு மேல் தாண்டி பெரிய ஹிட் கொடுத்த ஒரு தொடர் . இதில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கதாநாயகியாக நடித்து வந்தார் ஷபானா.



இந்நிலையில் இவர் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ஒரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது செம்பருத்தி சீரியல் முடிவடைந்ததும் எப்போது அடுத்த சீரியல் நடிப்பார் என்று கேள்வி  கேட்ட நிலையில் அடுத்த சீரியலில் கெமிட்டாகி உள்ளாராம்.


அதுவும் தற்போது சன்டிவியில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.






Advertisement

Advertisement