• May 18 2024

அட்டகாசமான போட்டியாளர்களுடன் ஆரம்பம்... மாஸாக வெளியான பிக்பாஸ் 6 ப்ரமோ இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது  6-வது சீசன் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். 

இவ்வாறுஇருக்கையில் வழக்கம்போல் கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதன் புதிய ப்ரமோ  ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதில் கமல் பேசியதாவது : “ஒரு புதிய பயணத்தின் பிரம்மாண்டமான தொடக்கம். அட்டகாசமான போட்டியாளர்களுடன் அமர்களமான ஆரம்பம். சாதாரண மனிதர்கள், அசாதாரணமான கனவுகளுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழாவை காணத்தவறாதீர்கள்” என கமல் கூறியுள்ளார்.

இதோ அந்த ப்ரமோ....



Advertisement

Advertisement