• May 18 2024

பாத் டவலுடன் புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட இலங்கை நடிகை-

stella / 1 year ago

Advertisement

Listen News!


டிக்டாக்கில் படு கவர்ச்சியாக வீடியோக்களை போட்டு இந்திய அளவில் ரசிகர்களைக் கவர்ந்த மாடல் அழகியாக வலம் வருபவர் தான் இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி. இவர் தற்பொழுது தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் விரைவில் அந்த படம் வெளியாகும் என சில ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்  போட்டு இருந்தார்.

ஆனால் அப்படம் இதுவரை வெளியாகவில்லை.தொடர்ந்து  புதிய புதிய ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை ரொம்பவே குழப்பி வருகிறார்.


இந்நிலையில், தற்போது பாத் டவலுடன் பாத்ரூமில் ஆண் நண்பருடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலியின் இந்த லேட்டஸ்ட் ஹாட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவர் உங்களுடைய புதிய காதலரா? அல்லது புருஷனா? என கேள்வி கேட்டு வருகின்றனர். 


பியூமி ஹன்சமாலி ஏகப்பட்ட ஃபேஷன் ஷோக்களுக்கு நடுவராக இருந்து வரும் நிலையில், பலருடன் நெருக்கமாக பழகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement