• May 06 2024

ஐஸ்வர்யா ராய்யின் பட வாய்ப்பை தட்டி பறித்த சிம்ரன்! அதுவும் இந்த சூப்பர் ஹிட் திரைப்படமா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1997 -ம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் என்ட்ரி கொடுத்தவர் தான் ஐஸ்வர்யா ராய்.

இதனைத்தொடர்ந்து இவர் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்திருப்பார்.

சமீபத்தில் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கியமான ரோலில் நடித்து ரசிகர்கள் கவர்ந்து இருப்பார்.

இந்நிலையில் பிரஷாந்த் நடிப்பில் 1999 -ம் ஆண்டு வெளியான ஜோடி படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் ஹீரோயினாக சிம்ரன் நடித்திருந்தார்.

முதல் முதலில் இந்த படத்தில் பிரஷாந்த்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் பிரவின் காந்த் திட்டமிட்டாராம். ஆனால் சில காரணங்களால் ஐஸ்வர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement