• Sep 17 2024

அவ்வளவு தூரம் போயிட்டு...குத்தாட்டம் போட்ட சங்கர் மகள் அதிதி-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குநரின் மகள் என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் ஷங்கரின் மகள் அதிதி. இவர்  முதல் முதலாக கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியாகியிருந்த விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வெற்றி பெற்று வருவதோடு இதில் அதிதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. பாட்டு டான்ஸ் என இப்படத்தில் சூப்பராக ஸ்கோர் செய்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் நடிகையாக வலம் வருகின்றார்.



இந்த நிலையில் இவர் இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படத்திற்காக நடிகை அதிதி ஷங்கருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்“ கெஸ்டாக சென்ற இடத்தில் அவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு டான்ஸ் ஆடியதுடன் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவேற்றி உள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement