• Apr 27 2024

கோயிலில் குத்தாட்டம் போட்ட ஷாலு ஷம்மு..என்ன ஒரு ஆட்டம்-இதோ வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் ஓணம் ஸ்பெஷல் உடையை அணிந்து கொண்டு போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகை ஷாலு ஷம்முவும் இந்த முறை கோயிலில் செம க்யூட்டாக உடையணிந்து அழகாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி உள்ளார்.



ஓணம் பண்டிகை அதிகளவு கேரளாவில் கொண்டாடப்பட்டாலும் கோலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலரும் சமூகவலைத்தளத்தில்  ரசிகர்களை கவர் செய்ய ஓணம் காஸ்ட்யூமில் மலையாள நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகின்றனர்.



அந்தவகையில்  நடிகை ஷாலு ஷம்மு கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.



கவர்ச்சி குயினாக சமூகவலைத்தளத்தில் வலம் வரும் நடிகை ஷாலு ஷம்மு அப்படியே கேரளத்து பெண் குட்டியை போல அழகாக சந்தன நிற பாவாடை சட்டை அணிந்து கோயிலில் பக்காவாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளையும் கெமண்ட்களையும் அள்ளி வருகிறார்.


போட்டோஷூட் மட்டும் போட்டால் போதுமா, கூடவே ரசிகர்களுக்காக ஒரு டான்ஸ் ரீல்ஸையும் போடலாமே என நினைத்த அவர் விருமன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு செம கூலாக நடனம் ஆடி போட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகின்றது. அத்தோடு கோயிலில் செம குத்தாட்டம் போட்டு இருக்கீங்களே ஷாலு ஷம்மு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.




Advertisement

Advertisement

Advertisement