அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பாப்புலர் ஆனவர் நடிகை ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற நிலையில், அவர் அதற்கு பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
அதிக பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஒரே சமூகவலைத்தளங்களில் க்ளெமர் புகைப்படங்களாக பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
புகைப்படங்கள்.







Listen News!