• Apr 28 2024

வெளியானது 'ஜவான்' படத்தின் முதல் பாடல்... அனிருத் இசையில்... ப்ரியாமணியுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் 'பிகில்' படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. 


சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஜவான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது. 

அனிருத் பாடிய இப்பாடலுக்கு ஷாருக்கான் உடன் இணைந்து ப்ரியாமணியும் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்தப் பாடல்..!


Advertisement

Advertisement

Advertisement