• May 03 2024

முன்னழகை மொத்தமாக காட்டி வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சிக் கடல் சன்னிலியோன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சிக் கடல் என்ற பெயர் எடுத்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சன்னி லியோன். இவர் தற்பொழுது தமிழிலும் ஒரு பேய்ப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.


அந்த வகையில் இவர் நடித்து வரும் திரைப்படம்  ஓ மை கோஸ்ட் என்று அழைக்கப்படுகின்றது. இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், சதீஷ், தர்ஷா குப்தா, ரவி மரியா என பலர் நடித்துள்ளனர்.


ஆர்.யுவன் இயக்கியுள்ள இந்த படத்தை வா மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் - ஒய்ட் ஹார்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்தில் இடம் பெற்றிருப்பவர்களை வைத்து படம் கட்டாயம்  திகில் கலந்த ஜனராக இருக்கும் என கூறப்படுகிறது.


இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சன்னி லியோன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது முன்னழகை மொத்தமாக காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement