• Jan 05 2025

அரைகுறை உடையில் கடற்கரையில் கவர்ச்சி! தர்ஷா குப்தா லேட்டஸ்ட் வீடியோ வைரல்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தற்போது மீண்டும் போட்டோ சூட் நடத்தி வருகிறார். தற்போது அரைகுறை ஆடையில் கடற்கரை ஓரமாய் இவர் நடந்து போகும் வீடியோ டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 


நடிகை தர்ஷா குப்தா மொட்டைமாடி புகைப்படங்கள் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து விஜய் டிவி தொகுத்து வழங்கிய குக் வித் கோமாளி ஷோவிற்கு வந்த இவரின் புகழ் மேலும் வளர்ந்தது. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார் பின்னர் சில வாரங்களில் வெளியேறி விட்டார். அதனை அடுத்து மீண்டும் புகைப்படங்கள் எடுக்க கிளம்பிவிட்டார். 


இவர் போடும் புகைப்படங்கள் கிளெமர் காட்டுவதால் இதனை ரசிகர்கள் ரசித்தாலும்  பலவாறு கமெண்ட்  போடுவார்கள். தற்போது "என்னை இழுக்குதடி" பாடலுக்கு அரைகுறை ஆடையில் கடற்கரை ஓரமாக நடந்து திரிவதுபோல வீடியோ  போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement