• Apr 01 2025

சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் சேலையில் கியூட் புகைப்படங்கள்..

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

ஆயுத எழுத்து ,நாம் இருவர் நமக்கிருவார் போன்ற சின்னத்திரை பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார் தனது அழகிய நடிப்பினாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் அவர் புதிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களில் அழகிய சேலையில் போஸ் கொடுத்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இவர் தற்போது அழகிய கறுப்பு நிற சேலையுடன் போட்டோசூட் நடாத்தி அதன் போட்டோக்களினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இவர் மிகவும் பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார் .


நடிகை ஜனனி தனது ஸ்டைலான தோற்றத்திலும் அழகிய சேலையிலும் ஜொலித்துள்ளார். ரசிகர்கள் இவரது புதிய புகைப்படங்களினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.புகைப்படங்கள் இதோ ..


Advertisement

Advertisement