• Mar 11 2026

ஜிம்மாஸ்டரை ஏமாற்றிய சீத்தா ! முருநள் தாகூர் செய்த வேலை! வைரலாகும் இன்ஸ்டா வீடியோ இதோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

பல வருடங்கள் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் திடீரென ஹிட் ஆகும் ஒரு திரைப்படத்தில் நடித்து பிரபலமாகுபர்கள் ஏராளம். அவ்வாறு சமீபத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை முறுநல் தாகூறது இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகின்றது.


தொலைக்காட்சி  நாடகங்களில் நடிபதன் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்து லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் மாறியவர் முறுநல் தாகூர் ஆவார். தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் துல்கர் சல்மான் நடித்த சீத்தா ராமம் என்ற திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


தொடர்ந்து நடித்த ஹாய் நானா திரைப்படமும் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த நிலையிலேயே முறுநல் தாகூர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஜிம் ட்ரைனிங் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஜிம் மாஸ்டர் வீடியோ எடுக்கும் போது வேர்கவுட் செய்வது போன்றும் மற்ற நேரங்களில் அவரை ஏமாற்றுவது போன்றும் நகைச்சுவை செய்கின்றார்.

குறித்த வீடியோ இதோ


Advertisement

Advertisement