• May 02 2024

மூன்று மொழிகளில் வெளியாகும் சர்காரு வாரிபாட்டா திரைப்படம்- அட எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சர்காரு வாரிபாட்டா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலில் அளவில்லாமல் தெறிக்க விட்டது. பண மோசடி உள்ளிட்ட குற்றங்களை மையமாக உருவாக்கிய இந்த கதையில் ஹீரோ களமிறங்கி ஆக்ஷனில் இறங்குவதை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் பரபரப்பாக ஓடி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ரசிகர்களால் ஆழமாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சர்காரு வாரிபாட்டா திரைப்படம் ஜூன் 23ஆம் திகதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement