• May 04 2024

தனிமையைத் தேடும் சாய் பல்லவி... இயற்கையை ரசிக்கும் அழகிய புகைப்படங்கள்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

2015இல் வெளியான 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி, அதற்கு முன்பே கஸ்தூரி மான் மற்றும் தாம் தூம் படத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


பிரேமம் படத்தில் இவர் நடித்த மலர் கதாபாத்திரம் இவரை உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புக்கள் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன.


சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழமை. அந்தவகையில் தற்போதும் இவர் இயற்கையை ரசிக்கும் அழகிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement