• Jul 27 2024

கரையில் காத்து வாங்கும் ரோகிணி ! வைரலாக இன்ஸ்ட்டா பதிவு இதோ !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் ட்ரெண்டிங் நாடக தொடராக இருப்பது சிறகடிக்க ஆசை ஆகும். அதிக மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபடும் இந்த சீரியல் தொடரே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் TRP ரேட் அதிகமாக இருக்கும் நாடகம் ஆகும். இதில் வரும் ரோகிணி கதாபாத்திரத்தின் பதிவு வைரலாகின்றது.


விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் குறித்த நாடக தொடரில் பிரபல நடிகர் சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மற்றும் இதில் கதாநாயகனாக இருக்கும் முத்து கதாபாத்திரத்தில்  வெற்றி வசந்த் நடிப்பதோடு ஹீரோயினான  மீனா கதாபாத்தில் கோமதி பிரியாவும் நடிக்கின்றார். இந்த நிலையிலேயே இதில் ரோகிணியின் சில புகைப்படம் வெளியாகியுள்ளது.


தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் சுற்றுலாவுக்கு சென்று எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சல்மா அருண் என்பவர் நடிக்கும் கதாபாத்திரமே ரோகிணி ஆகும். முத்துவின் அண்ணியாக வரும் இவர் குறித்த சீரியலின் பின்பே பிரபலமானார் எனலாம். இதற்கு முன்பே பல சீரியல்களில் உதாரணமாக  ராஜா ராணி , பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் சிறகடிக்க ஆசை நாடகத்தின் பின் பிரபலமாகி உள்ளார். இதன் காரணமாக இவரது இன்ஸ்ட்டா பதிவும் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement