• May 02 2024

பிரமாண்ட முறையில் தயார் செய்யப்பட்டிருக்கும் ரோகினி திரையரங்கம்! தளபதி ரசிகர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டம்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம், நாளை வெளியாக இருக்கிறது. இதில் ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.


இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிலும் ’லியோ’ பட டிக்கெட் முன்பதிவு இன்று மாலை தொடங்கியது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அங்கே குழுமத் தொடங்கினர். இதனால் ரசிகர்களிடம் டிக்கெட்டை வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த னர்.


இந்நிலையில்  நாளைய சிறப்பு திரையிடலுக்காக ரோகினி திரையரங்கம் பிரமாண்டமுறையில் தயார் செய்யப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அத்தோடு விஜய் ரசரகர்கள் மகிழ்ச்சியில் வெடி கொழுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://twitter.com/RohiniSilverScr/status/1714605219634688089?t=iV0gA5-2txRKX5UBlTlXAg&s=19

Advertisement

Advertisement

Advertisement