• Apr 27 2024

காரில் மாஸாக இறங்கி முக்கிய நபரை கட்டியணைத்த ராபர்ட் மாஸ்டர்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி ஆரம்பமாகியது. முதல் வாரம் 20 நபர்கள், அதன்பின்னர் மைனா நந்தினி என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக் பாஸ் சீசன் 6, இந்த வாரம் 50 நாட்களை கடந்துள்ளது.

எனினும்  இதனை செலிப்ரேட் செய்வதற்காக நேற்று பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு கேக் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில் போன வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் ஆனார்.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மாஸாக காரில் வந்து இறங்கி தனது அம்மா அப்பா நெருங்கிய நண்பர்களை கட்டியணைக்கும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


இதோ அந்த வீடியோ....




Advertisement

Advertisement

Advertisement