• Jul 05 2024

வெளியான "சிங்கநல்லூர் சிக்னல்" பூஜை கிளிக்ஸ், இவருக்கு வயசாகாதாப்பா ?

Thisnugan / 2 days ago

Advertisement

Listen News!

முத்தமிழ் படைப்பகம் சார்பில் எ.ஜே.பிரபாகரன் தயாரிக்கும் அடுத்த படமான "சிங்கநல்லூர் சிக்னல்" படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அண்மையில் வெளியானது. பிரபு தேவா முன்னணி கதாபத்திரத்தில் தோன்றும் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள்  வைரல்!

படத்தின் அறிவிப்பிற்கு வெளியிடப்பட்ட பெஸ்ட் லுக் போஸ்டரின்  மூலம் பிரபு தேவா டிராபிக் கான்ஸ்டபிளாக நடிப்பது உறுதியாகியுள்ளது.போஸ்டரில் பிரபுதேவாவின் போஸ் படத்தில் டான்ஷிர்கான முக்கியத்தும் பெரிதும் இருப்பதை உறுதி செய்துள்ளது.

பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'..... பூஜை தொடர்பான புகைப்படங்கள்  வைரல்!

"சிங்கநல்லூர் சிக்னல்" பட ஆரம்ப பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.புகைப்படங்களை பகிரும் பிரபு தேவாவின் ரசிகர்கள் இவருக்கு வயசாகாதாப்பா ? என்ற கேள்வியுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement