• Jul 27 2024

நண்பர்களுடன் ஆடி பாடி கொண்டாடும் ராசிக்கன்னா! வைரலாகும் சிங்கிங் வீடியோ!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

அருமையான நடிப்பு , நடனம் என பல திறமைகளை வைத்து சாதிக்க முயற்சிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தனது அழகினாலும் , கவர்ச்சியான உடைகளிலும் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நடிகைகளும் உள்ளனர். அவ்வாறு தனது அழகாலும் , கவர்சியினாலும் பல இளைஞர்களின் மனதில் குடியிருப்பவர் நடிகை ராசிக்கன்னா ஆவார்.


ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தின் ஊடாக ஹீரோயினாகவும் மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகினார்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் தனது பழய நண்பர்களை சந்தித்துள்ளார். நண்பர்களுடன் ஆடி பாடி கொண்டாடுவதையும் . அவர்கள் வீட்டுக்கு சென்று எடுத்த புகைப்படங்கள் என அனைத்தையும் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களையும் , வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ள்ளார்.

அந்த பதிவு இதோ 


Advertisement

Advertisement